Discoverரத்த வேட்டை | Raththa Vettai | Serial Killers | True Crime Stories in Tamilரத்த வேட்டை பாகம் - 2 | Raththa Vettai Season - 2 Promo
ரத்த வேட்டை பாகம் - 2 | Raththa Vettai Season - 2 Promo

ரத்த வேட்டை பாகம் - 2 | Raththa Vettai Season - 2 Promo

Update: 2021-02-23
Share

Description

கொலை செய்பவனை விட கொலை செய்ய தூண்டுபவனே குற்றவாளி என்னும் உலகில்நாம் வாழுந்து கொண்டிருக்கிறோம். கொலைகளை நம்மோடு வாழ்பவர்களும் செய்து கொண்டுதான் இருக்க்கிறார்கள் .அத்தகைய கொலைகளை ஆண்கள் மட்டும் செய்யவில்லை பல பெண்களும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் சீரியல் கில்லர்கள் எனப்படும் கொலையாளிகள் வாழுந்து மடிந்தாலும் அவர்கள் விட்டு சென்ற கறைகளாக இன்னும் பல பேர் நம் மத்தியில் வாழுந்து கொண்டு தான் இருக்கிறார்கள் குழந்தைகளை கொலை செய்த குற்றவாளி வயதானவர்களை கொலை செய்த கொலையாளிகள் திட்டம் வகுத்து சரியான நொடியை பார்த்து தனக்கேற்ற பாணியில் கொலை செய்தவர்கள் இந்த சீரியல் கொலையாளிகள். இவர்களை பற்றி இனி நம் தெரிந்து கொள்ளலாம் ரத்தம் தெறிக்க தெறிக்க ரத்த வேட்டை .. Listen to all the latest podcast from https://www.raaga.com
. Download Raaga app from https://h4ng2.app.goo.gl/getApp
Comments 
In Channel
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

ரத்த வேட்டை பாகம் - 2 | Raththa Vettai Season - 2 Promo

ரத்த வேட்டை பாகம் - 2 | Raththa Vettai Season - 2 Promo